ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குக் கைகொடுக்கும் புத்தகம் இது. தமிழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணிக் கட்டுரையாளர்களும் தேர்ந்த ஆசிரியர்களும் இந்தப் புத்தகத்தில் பங்களித்துள்ளனர். போட்டித் தேர்வாளர்களுக்கு மட்டுமல்லாமல் பொது அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்கள், விநாடி-வினா போட்டிகளில் பங்கேற்பவர்கள், உலக நிகழ்வுகளை விரல்நுனியில் வைத்திருக்க விரும்பும் அனைவருக்கும் இந்த நூல் பயன்தரும். பாரம்பரியமிக்க ‘தி இந்து’ குழுமத்தின் இளைய வாரிசான ’இந்து தமிழ்’ நாளிதழின் ஆசிரியர் குழுவின் ஆக்கத்தில் உருவாகியுள்ள மற்றுமொரு பெருமைக்குரிய படைப்பு ‘இந்து தமிழ் இயர்புக் 2022’.
ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குக் கைகொடுக்கும் புத்தகம் இது. தமிழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணிக் கட்டுரையாளர்களும் தேர்ந்த ஆசிரியர்களும் இந்தப் புத்தகத்தில் பங்களித்துள்ளனர். போட்டித் தேர்வாளர்களுக்கு மட்டுமல்லாமல் பொது அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்கள், விநாடி-வினா போட்டிகளில் பங்கேற்பவர்கள், உலக நிகழ்வுகளை விரல்நுனியில் வைத்திருக்க விரும்பும் அனைவருக்கும் இந்த நூல் பயன்தரும். பாரம்பரியமிக்க ‘தி இந்து’ குழுமத்தின் இளைய வாரிசான ’இந்து தமிழ்’ நாளிதழின் ஆசிரியர் குழுவின் ஆக்கத்தில் உருவாகியுள்ள மற்றுமொரு பெருமைக்குரிய படைப்பு ‘இந்து தமிழ் இயர்புக்’
தமிழ்நாடு கண்ட மகத்தான அரசியல் ஆளுமையான பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லும் முயற்சி...
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, அடுத்து திராவிடக் கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தொடர்ந்து தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் மு.கருணாநிதியின் சட்ட மன்றப் பணியின் அறுபதாண்டு...
ரஜினிகாந்த் எனும் செயல் புயலின் பன்முகப் பயணம்... பிரமிக்க வைக்கும் செய்திகள், புகைப்படங்கள், ஓவியங்களுடன்..! ஒவ்வொரு ரசிகரும் ரசித்துப் பாதுகாக்க... தன் அன்புக்கு உரிய எவருக்கும் பரிசாக அளித்து மகிழ..!
போட்டித் தேர்வில் வெற்றிபெற கைகொடுக்கும் நம்பகமான படைப்பு
போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய கையேடு!
இன்று நேரமில்லை என்பதாலேயே பலரும் பலகாரங்களைச் செய்வதில்லை. சாஸ்திரத்துக்குச் சிலவற்றை மட்டும் கடைகளில் வாங்கி, பண்டிகையை நிறைவுசெய்துவிடுகிறார்கள்.
ஸ்ரிவேதாந்த தேசிகர் 750 ஆண்டுகளுக்கு முன்னர் வேங்கட நாதனாக அவதாரம் பெற்று, ஸ்வாமி தேசிகனாக ஆகர்ஷணம் செய்யத் தொடங்கி இன்று வரை பக்தர்கள் அனைவரையும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறார்.
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் வழிகாட்டும் பொது அறிவு பொக்கிஷம்
Check Availability for Print Edition at your locality.