குறள் இனிது
புத்தாண்டில் குறிப்பாக பொங்கல் பண்டிகையோடு அர்த்தமுள்ள விஷயங்கள் அடங்கிய ‘சபாஷ் சாணக்யா’ புத்தகமும் உங்கள் இல்லங்களில் தவழட்டும். வணிக வீதியின் ஒற்றை வரி முழக்கம் ‘அறிவே செல்வம்’.! அதை நூல் நூலும் நிரூபித்துள்ளது.
சாணக்கியரின் தந்திரம் அரசியலுக்கு மட்டுமல்ல, அரசியலுக்கு அப்பாற்பட்டு நமது அன்றாட வாழ்விலும் பொருந்தும் என்பது இந்நூல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. `சபாஷ் சாணக்கியா’ இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள 51 அத்தியாயங்களும் பொருள் பொதிந்தவை.
Check Availability for Print Edition at your locality.