Format: eBooks
ராமானுஜர் என்ற நாமம் ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னர் ஆகர்ஷணம் செய்யத் தொடங்கி இன்று வரை ஈர்த்துக் கொண்டு இருக்கிறது. இந்த தெய்வீகப் பயணத்தில் ‘தமிழ் திசை’ பதிப்பகம் தனது முதல் அடியை எடுத்து வைத்து, அந்த மகானின் திருவடியைப் பற்றி உய்வதற்கான வழியைச் சொல்லும் பெரும் பேறு பெற்றுள்ளது.