இயர்புக் 2019

₹ 250.00( Save ₹ 75 )

Format: eBooks

மத்திய அரசுப் பணித் தேர்வுகள் மட்டுமில்லாமல் மாநில அரசுப் பணித் தேர்வுகள், இதர போட்டித் தேர்வுகள் ஆகியவற்றுக்குக் கைகொடுக்கும் பல்வேறு அம்சங்கள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மட்டுமில்லாமல், பொது அறிவுத் தாகம் கொண்டவர்களும் தமிழகத்தில் அநேகர். அவர்களது ஆவலைப் பூர்த்திசெய்யும் பல்வேறு அம்சங்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

Related Books

0