வான் மண் பெண்

₹ 160.00( Save ₹ 48 )

Format: eBooks

Publisher: தமிழ் திசை

உலகம் முழுவதும் வளர்ச்சிக்கான முதல் விதையை ஊன்றியவர்களும் சிறுமை கண்டு சீறியெழுந்தவர்களும் பெண்களே என்கிறார்கள் மானுடவியலாளர்கள். இயற்கையைச் சுரண்டி வாழாமல் அண்டிவாழ வழிநடத்தியவர்களும் பெண்கள்தாம். காலம் மாற மாற பெண் அடிமைப்படுத்தப்பட்டாள்.

Related Books

0
Help & Support