Format: eBooks
Publisher: தமிழ் திசை
'வேதாந்த தேசிகர் 750 ஆண்டுகளுக்கு முன்னர் வேங்கட நாதனாக அவதாரம் பெற்று, ஸ்வாமி தேசிகனாக ஆகர்ஷணம் செய்யத் தொடங்கி இன்று வரை பக்தர்கள் அனைவரையும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறார். இம்மகானின் புகழ்தாங்கி வரும் இந்த தெய்வீகப் பயணத்தில், ‘தமிழ் திசை’ பதிப்பகம், இந்நூலின் வழியே அவரது அருளைப் பெற்று உய்வதற்கான வழியைச் சொல்லும் பேறு பெற்றுள்ளது.