Format: eBooks
Publisher: தமிழ் திசை
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் தன் பேராசையால் பிற உயிர்கள் வாழும் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதன் விளைவாக காடுகள் அழிக்கப்பட்டன. இதனால் காட்டில் வாழும் உயிர்கள் நேராக மனிதர்கள் இருப்பிடம் தேடி வர ஆரம்பித்தன.
தஞ்சாவூர்க் கவிராயரின் கட்டுரைகளைப் படிக்கும்போது பலருக்கும் பெருமூச்சு வரும் என்பதில் சந்தேகமில்லை. இழந்த காலத்தின் மோசமான விஷயங்களைப் பற்றி தஞ்சாவூர்க் கவிராயர் வருத்தப்படுவதில்லை.
முதலீட்டுக்குப் பணம் இருந்திருந்தால் பிரமாதமாகத் தொழில் தொடங்கி இருக்கலாம், கைவசம் இருக்கும் அருமையான ஐடியாவுக்கு சரியான முதலீட்டாளர்..
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காதலாகிக் கசிந்துருக எந்த வழிகாட்டியும் தேவையில்லை. இயற்கையே அந்த வேதிவினைகளை நிகழ்த்திவிடுகின்றது. ஆனால், நாம் அறிந்து கொள்ள வேண்டியது…
வேலூரின் அடையாளங்களாக கோட்டை, மற்றும் சிஎம்சி மருத்துவமனை போன்றவற்றை சொல்லும் நிலை மாறி, இப்போது விஐடி பல்கலைக்கழகம்-தான் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. எம்.ஜி.ஆர் தொட்டது துலங்கும் என்பதற்கு விஐடி ஒரு உதாரணம்.
Check Availability for Print Edition at your locality.