Format: eBooks
Author: வினோத் ஆறுமுகம்
Publisher: தமிழ் திசை
பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு மட்டுமல்லாது, அவர்களது பெற்றோருக்கும் புதிய படிப்பினைத் தருவதாக அந்தக் கட்டுரைகள் அமைந்திருந்தன.
இந்தத் தொகுப்பை குடிமைப் பணி தேர்வு எழுதும் எல்லா மாணவர்களும் அவசியம் வாசிக்க வேண்டும் என்பது நமது பெருவிருப்பம் ஆகும்!
தமிழகத்திலும் இந்தியாவிலும் மீனவ மக்கள் குறித்த கவனம் மிகக் குறைவாகவே இருக்கிறது. தமிழகக் கடற்கரையெங்கும் விரவியுள்ள மீனவர்கள் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது ஒருபுறம்.
இன்றைய வாழ்க்கை அவசர கோலமாகிவிட்டது. உலகில் பலரது வாழ்க்கை, ஓட்டத்துக்கு இடையேதான் நகர்ந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையே சிக்கிக்கொண்டு நம் உடல் படாத பாடு படுகிறது. நோய்கள் பெருகுகின்றன. அதற்கு மருத்துவர்களைப் பார்க்கிறோம், சிகிச்சையும் எடுத்துக்கொள்கிறோம்.
இளைஞர்களுக்கு நிச்சயம் இது அளிக்கும். பல வாசகர்களும் இது எப்போது நூலாக வரும் என்று கேள்வியெழுப்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வசதியாக ``தமிழ் திசை’’ பதிப்பகம் சார்பில் இதை முழு நூலாக தொகுத்து வழங்குவதில் மிகவும் பெருமையடைகிறோம்.
Check Availability for Print Edition at your locality.