FREQUENTLY ASKED QUESTIONS
தினசரி இந்து தமிழ் திசை நாளிதழின் பிரதியே இ-பேப்பர். தினமும் காலை 6 மணிக்கே டிஜிட்டல் வடிவில் இ-பேப்பர் வெளியாகிவிடும்.
இந்து தமிழ்திசையின் ப்ரீமியம் கட்டுரைகள், போட்டோஸ், தொடர்கள், வீடியோக்களை இணையத்திலும் செயலியிலும் படிக்கலாம்.
ப்ரீமியம் கட்டுரைகளுக்கான சந்தாவை செலுத்தினால் மட்டுமே படிக்க இயலும்.
இணையத்தில் லாகின் பட்டணை க்ளிக் செய்து பணம் செலுத்திய மின்னஞ்சல் மற்றும் பாஸ்வேர்டை கொடுத்து லாகின் செய்த பின்னர் இணையதளத்தின் மெனுவில் உள்ள இ-பேப்பர் / பிரிமீயம் கட்டுரைகளை என்பதை க்ளிக் செய்து படிக்கலாம்.
பிரிமீயம் கட்டுரைகள்:
Link: https://www.hindutamil.in/premium-article
இ-பேப்பர்: https://epaper.hindutamil.in/
இ-பேப்பரை இந்து தமிழ்திசை செயலியில் டவுன்லோடு செய்து Library-யில் Offline-னில் படிக்கலாம். அதேபோல் பிரிமீயம் கட்டுரைகளை செயலியில் Save-செய்து Offline-னில் படிக்க முடியும்.
Android App: https://play.google.com/store/apps/details?id=com.news.hindutamil&hl=en
IOS App: https://apps.apple.com/us/app/hindutamil/id1496636417?ls=1
பாஸ்வேர்டை மறந்துவிட்டால் அல்லது மாற்றுவதற்கு Forgot Password option-னை லாகின் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
Login / Forgot Password Page: https://www.hindutamil.in/login
முதலில் தங்களது மின்னஞ்சல் மற்றும் பாஸ்வேர்டை கொடுத்து இணையத்தில் லாகின் செய்த பின்னர், லாகின் புரோஃபைலில் உள்ள My Account-ஐ க்ளிக் செய்தால், தாங்கள் செலுத்திய சந்தா விவரங்களை அனைத்தையும் பார்க்கலாம்.
இந்து தமிழ்திசையின் டிஜிட்டல் சந்தா திட்டங்களுக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மற்றும் யுபிஐ வசதி கொண்ட Paytm, Bill Desk and PayuMoney Gatweay வழியாக பணம் செலுத்தலாம்.
பணம் செலுத்தியவுடன் தங்களுக்கு மின்னஞ்சலுக்கு பணம் செலுத்திய ரசீது அனுப்பி வைக்கப்படும்.
Call Us : 1800-102-1878
Email Us : customercare@thehindu.co.in
முடியும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கியில் செலுத்தியபின் எங்களது மின்னஞ்சலுக்கு தங்களின் விவரங்கள் அனுப்பியவுடன் டிஜிட்டல் சந்தா ஆக்டிவேட் செய்யப்படும்.
Bank Name: ICICI BANK LIMITED
Branch: 10, PRAKASH PRESIDIUM, UTHAMAR GANDHI SALAI, (NUNGAMBAKKAM HIGH ROAD), CHENNAI. 600034
A/c No: 000905029050
RTGS/NEFT/IFSC Code: ICIC0000009
Address: KSL MEDIA LIMITED, Kasturi Centre, 124, Wallajah Road, Chennai - 600 002
மேலே குறிப்பிட்டுள்ள வங்கியில் பணம் செலுத்தியவுடன் தங்களது பெயர், மின்னஞ்சல், மொபைல் எண்ணை customercare@thehindu.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
தங்களது மின்னஞ்சல் கிடைத்தவுடன் 48 மணிநேரத்தில் டிஜிட்டல் சந்தா ஆக்டிவேட் செய்யப்படும்.