சாட்சாத் பரமேஸ்வர ஸ்வரூபமாக விளங்கிய மஹா பெரியவாளின் தவ வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களையும் அவரது அறநெறி உரைக்கும் பொன்மொழிகளையும் உன்னத சிந்தனைகளையும் சிலிர்ப்பூட்டன் உண்மைச் சம்பவங்களுடன் ஆன்மிக உபன்யாசகர் பி.சுவாமிநாதன் எழுதிய கட்டுரைகளை ‘அருளே… ஆனந்தம்’ நூலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் தத்ரூபமான ஓவியங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பும் இந்த நூலுடன் இடம் பெற்றிருப்பது, பெரியவா பக்தர்களுக்கு கூடுதல் சிலிப்பைத் தரும் என்று உறுதியாக நம்புகிறோம்.