கடந்த ஓராண்டில் ‘இந்து தமிழ்’ நாளிதழ் வழியாக மூத்த மருத்துவரும் மருத்துவ எழுத்தாளருமான கு.கணேசன் இந்தப் பணியை சிறப்புற மேற்கொண்டார். தொடர்ச்சியாக எழுதிவந்த அதேநேரம், கரோனா வைரஸ் குறித்து மருத்துவ உலகில் ஏற்பட்ட புதிய புரிதல் பற்றி உடனுக்குடன் தமிழில் விளக்கமாகவும் பரவலாகப் புரியும் வகையிலும் எழுதினார்.