யோகா, சூரிய நமஸ்காரம் பற்றிய அறிமுகம், இதுகுறித்த நிபுணர்களின் அனுபவங்கள், வெவ்வேறு பள்ளிகள் வழங்கும் பயிற்சி முறைகள், சுவாசப் பயிற்சிகள், அவற்றால் கிடைக்கும் பயன்கள், பொதுவாக ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கு ‘கேள்வி - பதில்’ வடிவில் விளக்கங்கள் என மிகத் தெளிவாக, எளிமையான கூறியிருக்கிறார். இன்றைய மாணவர்களுக்கு யோகா, சூரிய நமஸ்காரம் எந்த வகையில் ஏற்றதாக இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.