உடல்நிலையில் சிற்சில பிரச்சினைகள் தோன்றலாம். அந்தப் பிரச்சினைகள், மருத்துவ சந்தேகங்களுக்கு எங்கே பதில் கிடைக்கும் என்று தேடுவோம். அப்படிப் பரவலாகவும் பொதுவாகவும் தோன்றும் மருத்துவப் பிரச்சினைகளுக்கு பதில் தரும் புத்தகம் இது. நம் ஆரோக்கியம் காக்கும் இந்த பதில்களை வழங்கியவர் பிரபல மருத்துவரும் மருத்துவ எழுத்தாளருமான டாக்டர் கு. கணேசன்.