மனிதப் பிரக்ஞையின் தோற்றம், அதன் வளர்ச்சி நிலைகளின் தடையங்களை நமது சமயம், வழிபாடுகள், புராணங்களின் வழியாகப் பரிசீலிக்கிறார் சிந்து குமாரன். வெறும் நம்பிக்கைகளாக, பழங்கதையாக இல்லாமல் நமது ஆழ்மனம் செயல்படும் தளங்களை புராணங்கள் எப்படிப் பிரதிபலிக்கின்றன என்பதையும் நமக்கு எளிமையாகக் காட்டிய தொடர் இது.