ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் கணித்த பஞ்சாங்க குறிப்புகளுடன் முகூர்த்த நாள், விரத நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள், மாத ராசி நிலை கட்டம், சந்திராஷ்டமம், ராகுகாலம், எமகண்டம், குளிகை, சூரிய உதய நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வண்ணமயமான நமது இந்து தமிழ் திசை காலண்டர் 2025-இல் இடம்பெற்றுள்ளன.