ஜோதிடர் முனைவர். கே. பி. வித்யாதரன் அவர்கள் கணித்த பஞ்சாங்க குறிப்புகளுடன், சுபமுகூர்த்த தினங்கள், விரத நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள்,மாத ராசி நிலை கட்டம்,சந்திராஷ்டமம் , ராகுகாலம், எமகண்டம், குளிகை, சூரிய உதயம் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன், 2026-ம் ஆண்டுக்கான இந்து தமிழ் திசை நாள்காட்டியில் இடம் பெற்றிருக்கிறது.