
அப்துல் கலாம் சொல்லப்படாத கதைகள்
- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களை இந்தியாவிற்கே தெரியும். ஆனால், அதிகாரப்பூர்வ மேடைகளுக்குப் பின்னால் அவர் எப்படிப்பட்ட மனிதராக இருந்தார்?
- இக்கட்டான சூழல்களில் அவர் எடுத்த முக்கிய முடிவுகள் என்ன?
- இருபதாண்டுகளுக்கும் மேலாக (1993 - 2015) கலாமின் நிழலாகப் பயணித்த அவருடைய தனிச்செயலாளர் ஆர்.கே. பிரசாத்தின் நேரடி அனுபவங்களின் தொகுப்பு.
