டிஎன்பிஎஸ்சி GROUP IV 2026 தேர்வு கையேடு

டிஎன்பிஎஸ்சி GROUP IV 2026 தேர்வு கையேடு (முன்பதிவு சலுகை 20%)

Rs.400.00 Rs.500.00
முன்பதிவு சிறப்பு சலுகை 20%

வெற்றிக்கு வழிகாட்டும் கையேடு!

பள்ளி, கல்லூரித் தேர்வுகளைப் போலன்றி, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் நமது வாழ்வாதாரத்துக்கான உத்தரவாதத்தையும், மக்களுக்குப் பணியாற்றும் உன்னதமான அரசுப் பணியையும் பெற்றுத் தருகின்றன. நேர்முகத் தேர்வு ஏதுமின்றி, எழுத்துத் தேர்வின் மதிப்பெண்கள் மட்டுமே பணி நியமனத்தைத் தீர்மானிக்கின்றன. தேர்வர்களின் இந்த இலக்கை வெற்றிகரமாக அடையச் செய்யும் நோக்கில், ‘இந்து தமிழ் திசை’ வெளியீடாக ‘டிஎன்பிஎஸ்சி GROUP IV 2026 தேர்வு கையேடு’ நவீன தொழில்நுட்பங்களுடன் புத்தம் புதிய வடிவத்தில் வெளிவந்துள்ளது.

தேர்வர்கள் தங்களை எப்படித் தயாரித்துக் கொள்வது, எவ்வாறு திட்டமிடுவது என்பதை ஒவ்வொரு தேர்வரையும் தானே கைப்பிடித்து வழிகாட்டுவது போல இந்தக் கையேட்டைத் தொகுப்பாசிரியர் முனைவர் ஆதலையூர் சூரியகுமார் தயாரித்துள்ளார்.

புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மிகுந்த ஈடுபாட்டுடன் தொகுக்கப்பட்டுள்ள இந்நூலில், பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவுப் பகுதிகள் மிகத் தெளிவாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. திருக்குறள் தொடர்பான பிரத்யேகப் பயிற்சிகள், இலக்கியம், இலக்கணம், அறிவியல், சமூக அறிவியல், அரசியல், வரலாறு, புவியியல், கணிதம், பொது அறிவு மற்றும் மாதிரி வினா-விடைகள் என அனைத்துப் பகுதிகளும் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
Choose Quantity
+ Add to Cart
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Close
Added to cart
Your cart has item(s).
- Can't add this product to the cart now. Please try again later.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.